Saturday, January 26, 2013

மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் (01.02.2013)

  நந்தன வருடம் தை மாதம் 19 ம் தேதி (01.02.2013) வெள்ளிகிழமை காலை மணி 9 க்கு மேல் 10.30 க்குள் விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது .  அதுசமயம் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிவனின் திருவருளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் .


விழா விபர தொடர்புக்கு :

S .முருகேசன் Ex .Army -9786014888
Dr.K.மணிவண்ணன் M.B.B.S.-9626025266
S.குணசேகரன் -9843363600
R.முருகன் (முருகன் மெடிக்கல் ) 9843695130

அழைப்பின் மகிழ்வில் ...

விக்கிரமங்கலம் வாரவழிபாட்டு மன்றம்,
கிராம நாட்டான்மைக்காரர்கள், முக்கியஸ்தர்கள், வெளியூரில் வாழும் 
அன்பர்கள் நண்பர்கள் மற்றும் கிராமவாசிகள் 
விக்கிரமங்கலம்-அம்பாபூர் 

2 comments:

  1. வாழ்க வளமுடன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete